Tuesday, January 16, 2018 02:12:42 AM

தகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது அரசியல் தலையீடுகள் கூடாது: சம்பந்தன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Jun 24, 10:49 am

sampanthanதகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நிறுவனங்கள் சுயாதீனமாகவும் அச்சமின்றியும் செயற்படக்கூடியனவாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தகவலறியும் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் நீதித்துறை ஒரு காலத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தது. அரசியல் தலையீடுகள் காரணமாக நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன பாதிப்புக்களைச் சந்தித்திருந்தன….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.