Thursday, February 22, 2018 07:30:46 AM

இராணுவப் பின்னடைவா?

Photo Gallery1 Photo By thiru - Sun Jun 12, 7:11 am

Kosgama-Salawa-camp-570x333கொழும்பு நக­ருக்குக் கிழக்கே கிட்­டத்­தட்ட 35 கி.மீ. தொலைவில் இருந்த, கொஸ்­கம, சாலாவ ஆகிய இடங்கள் இப்­போது உல­க­ளவில் அறி­யப்­பட்ட இடங்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றன. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5.45 மணி­ய­ளவில் சாலாவ இரா­ணுவ உப ஆயு­தக்­க­ளஞ்­சி­யத்தில் ஏற்­பட்ட பாரிய வெடி­வி­பத்துத் தான் அதற்குக் காரணம்.

கொஸ்­க­மவை அடுத்த சாலாவ இரா­ணுவ முகாமில் ஏற்­பட்ட வெடி­வி­பத்து, இலங்­கையின் வர­லாற்றில் நிகழ்ந்த மோச­மான வெடி­வி­பத்­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

மூன்று தசாப்த காலப் போரைச் சந்­தித்த இலங்­கையில், பல்­வேறு ஆயுதக் கிடங்­கு­களில் வெடி­வி­பத்­துக்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. பல்­வேறு ஆயுதக் களஞ்­சி­யங்கள் புலி­களின் தாக்­கு­தலில் அழிந்து போயி­ருக்­கின்­றன….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.