Thursday, February 22, 2018 07:31:28 AM

பின்னடைவுகளை ஜெனீவாவில் சுட்டிக்காட்டுவோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம்

Photo Gallery1 Photo By thiru - Sun Jun 12, 7:29 am

150609154524_zeid_raad_al_hussein_512x288_-450x253இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கு அளித்த வாக்­கு­று­தி­களின் பிர­காரம் தற்­போது காணப்­படும் பின்­ன­டை­வு­களை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் உட்­பட சர்­வ­தேச சமூ ­கத்­திடம் சுட்­டிக்­காட்­டு­வோ­மென தமிழ்த் ­தேசியக் கூட்­ட­மைப்பு திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது.

நாளைய தினம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 32ஆவது கூட்­டத்­தொடர் ஜெனீ­வாவில் ஆரம்­ப­மா­கின்­றது.

இந்­தக்­கூட்­டத்­தொ­டரில் எதிர்­வரும் 29ஆம் திகதி இலங்கை தொடர்­பான வாய்­மொழி மூல­மான அறிக்­கைசமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இவ்­வா­றான நிலையில் ஜெனீவா தீர்­மா­னத்தை முழு­மை­யாகநடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள், வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள், உள்­ளக விசா­ரணை பொறி­முறை; தொடர்­பான சர்ச்­சைகள் ஆகிய குறித்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹசைன் மற்றும் சர்­வ­தேச தரப்­புக்கள் பல­வற்­றையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட மக்கள் சார்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தீர்­மா­னித்­துள்­ளது.

இதன்­பொ­ருட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தலை­மை­யி­லான குழு­வினர் பய­ண­மா­க­வுள்­ளனர்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.