Thursday, February 22, 2018 07:30:27 AM

இலங்கையின் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்கிறது கொரியா

Photo Gallery1 Photo By thiru - Sun Jun 12, 8:39 am

koஇலங்கையின் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் கொரியா 5 மில்லியனை முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முதலீடுடன் மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் சேவைக்கு அதிகமாக தன்னார்வ பணியாளர்களை அழைத்துக் கொள்வதற்காக (A.V.S) என்ற திட்டத்தினை தொடர வெளிநாட்டு கூட்டு முயற்சியில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தை நடாத்தி செல்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனமானது நட்டத்தில்இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நட்டத்தினால் அங்குள்ள பணியாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க திறைசேரியின் நிதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.