Saturday, February 24, 2018 01:12:21 AM

தமிழினியின் கணவர் ஜெயக்குமார் இன்று மாலைக்குள் பொலிசாரினால் கைது செய்ய திட்டம்

Photo Gallery1 Photo By thiru - Tue Mar 15, 4:07 am

images (1)தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணிப் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமார் இன்று மாலைக்குள் பொலிசாரினால் கைது செய்யப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

முன்னாள் போராளியான தமிழினி புற்றுநோயால் உயிரிழப்பதற்கு முன்னர் தனது விடுதலைப் போர் அனுபவங்களை கணவர் ஜெயக்குமாரின் உதவியுடன் நூலாகத் தொகுத்திருந்தார்.

குறித்த புத்தகம் இம்மாதம் 19ம் திகதி கிளிநொச்சியில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜெயக்குமார் தற்போது மேற்கொண்டுள்ளார்.

குறித்த நூல் வெளியீடு தொடர்பாக கிளிநொச்சி பொலிசாரிடம் அனுமதி கோரி ஜெயக்குமார் விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு இதுவரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நூலின் அட்டையில் தமிழினி விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலிக்கொடியுடன் இருப்பதன் காரணமாகவே நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டு;ளளது….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.