Thursday, February 22, 2018 07:39:36 AM

புதிய அரசியலமைப்பினூடு கிடைக்கும் தீர்வு தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு நியாயம் சேர்க்க வேண்டும்: சம்பந்தன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Jun 06, 9:37 am

sampanthanபுதிய அரசியலமைப்பினூடு கிடைக்கும் தீர்வு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும்,

போராட்டங்களுக்கும் நியாயமான தீர்வினை முன்வைப்பதாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அலுவலகம் திறக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் சார்பிலும் தமிழ் பேசும் மக்கள் சார்பிலும் ஒரு கொள்கையை வளர்த்துவருகின்றது. நாங்கள் ஓர் இனம்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.