Monday, February 19, 2018 08:55:33 PM

இலங்கையின் ஒற்றுமையை சமஷ்டி முறைமையே காப்பாற்றும்; நோர்வே தூதுக்குழுவிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Jun 02, 8:24 am

vicஇலங்கையின் ஒற்றுமையை சமஷ்டி அதிகாரப் பரவலாக்க ஆட்சி முறையே காப்பாற்றும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “சிங்கள மக்கள் மத்தியில் சமஷ்டி பற்றி ஒரு தவறான அபிப்பிராயம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.