Monday, August 21, 2017 05:31:10 PM

அகதிகளை ஏற்காத கிராமத்துக்கு ரூ.4 கோடி அபராதம்…

Photo Gallery1 Photo By thiru - Wed Jun 01, 11:40 am

29-fine-300ஐரோப்பிய நாடுகளிலேயே அகதிகளுக்கு ஒருபோதும் புகலிடம் அளிக்க கூடாது என கடுமையாக எதிர்த்து வருவது சுவிட்சர்லாந்தில் உள்ள Oberwil-Lieli என்ற கிராமம் தான் என தற்போது தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிட்சர்லாந்து ஒரு கூட்டணி நாடாக இல்லையென்றாலும் கூட, குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள அகதிகளுக்கு புகலிடம் வழங்க தயார் எனஅறிவித்தது சிரியா, இலங்கை, ஈராக்,ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களுக்கு நற்செய்தியாக அமைந்தது.

இதன் அடிப்படையில், 50,000 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க சுவிட்சர்லாந்து நாடு ஒப்புக்கொண்டது. ஆனால், இதற்கு சுவிஸில் உள்ள 26 மாகாணங்களும் ஒப்புக்கொள்ள வேண்டுமே?
அரசின் திட்டப்படி, ஒவ்வொரு மாகாணமும் ஒருகுறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிறகு, ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு நகரம் மற்றும் கிராம நிர்வாகம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.