எமது இறுதி இலட்சியத்துக்கு இடைக்கால அரசியல் தீர்வு உதவுமா?
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையின் இறுதி வடிவமான சுதந்திரத் தமிழ் ஈழ தனி அரசை அடைவதற்கு சமகாலத்தில் ஒரு இடைக்கால அரசியல் தீர்வு பல வகைகளில் அனுகூலமாக அமையும். இதற்கு கடந்த கால்நூற்றாண்டு நடந்த தமிழ்த் தேசியத்தின் ஆயுதப்போராட்ட வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றி ஒருமுறை பின்னோக்கி பார்ப்பது அவசியம். 1987ல் உருவான இலங்கை இந்திய ஒப்பந்தந்தை ஒரு அரசியல் போக்காக அனுமதித்து தமிழ் தேசியத் தலைமையான புலிகள் ஆயுதப்போராட்டத்தையும் ஒரு சமாந்திரமாக நகர்த்தி இருக்க வேண்டும். [...]Continue
No, I think current situation is the best to prolong and get a final solution. We’ve been seeing so many intermediate solutions. It is now the world started to see the real face of Sinhala government and if we settle short of Tamileelam, then we’ll never get it. We have tried everything over 30 years, and if you suggest we still need to do something I think you are not thinking through.