Tuesday, January 16, 2018 02:11:18 AM

மயான சமாதானம் இலங்கைக்கு அவசியம் இல்லை- வட மாகாண ஆளுநர்

Photo Gallery1 Photo By thiru - Sat May 14, 12:34 pm

44d80b065471e88d5e8ab8d0a3a6fd93_Lமயான சமாதானம் இலங்கைக்கு அவசியம் இல்லை என்று வடக்கின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலையை நினைவு கூருவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறி வருவது தொடர்பில் கொழும்பிலுள்ள சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்து வெளியிட்டார்.

இனப்படுகொலை என்ற பதத்தை முன்வைத்து விடுதலைப் புலிகளை நினைவு கூரும் செயற்பாட்டையே அவர் மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இனப்படுகொலை என்று கூறி விடுதலைப் புலிகளை நினைவு கூருவதை சிவாஜிலிங்கம் சொல்லாமல் சொல்வதாக குரே குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் இறந்து போன தமது உறவுகளை நினைவு கூருவதற்கு எவருக்கு ஜனநாயக உரிமையுள்ளதாகவும் ரெஜினோல்ட் குரே சுட்டிக்காட்டியுள்ளார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.