Friday, February 21, 2020 01:20:50 AM

தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அரசியல் தீர்வு அவசியம்; அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில சம்பந்தன் தெரிவிப்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Dec 06, 8:47 am

  • Read full article | 
  • Comments Off on தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அரசியல் தீர்வு அவசியம்; அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில சம்பந்தன் தெரிவிப்பு!
  • 39 views

“தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்கக் கூடிய

வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியலமைப்பொன்றில் ஊடக அடைவதே எமது நோக்கமாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டேபிளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நேற்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்க கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியல் யாப்பொன்றின் மூலாமாக அடைவதே எமது நோக்கமாகும்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அரசியல் தீர்வு அவசியம்; அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில சம்பந்தன் தெரிவிப்பு!
  • 39 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar