Thursday, July 2, 2020 01:53:20 PM

ரெலோ, தமிழரசுக் கட்சியின் எடுபிடியாகிவிட்டது: என்.ஸ்ரீகாந்தா

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Dec 02, 2:27 pm

  • Read full article | 
  • Comments Off on ரெலோ, தமிழரசுக் கட்சியின் எடுபிடியாகிவிட்டது: என்.ஸ்ரீகாந்தா
  • 32 views

“தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எடுபிடியாக மாறிவிட்டது.

எனவே, மீண்டும் ரெலோவில் இணைய மாட்டேன்” என்று ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்து, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரத்தில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பை என்.ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ளார்.

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on ரெலோ, தமிழரசுக் கட்சியின் எடுபிடியாகிவிட்டது: என்.ஸ்ரீகாந்தா
  • 32 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar