Saturday, July 4, 2020 05:49:41 AM

அச்சுறுத்தலுக்குள்ளான தூதரகப் பணியாளரின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது; சுவிஸ் தூதரகம் அறிக்கை!

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Nov 30, 4:33 pm

  • Read full article | 
  • Comments Off on அச்சுறுத்தலுக்குள்ளான தூதரகப் பணியாளரின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது; சுவிஸ் தூதரகம் அறிக்கை!
  • 7 views

இனந்தெரியாத குழுவினரால் அச்சுறுத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியின் உடல்நிலை மோசமாக பாதிப்படைந்துள்ளதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் 25ஆம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார், அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன, என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்புவதாக என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரகம் உடனடியாக உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும், விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on அச்சுறுத்தலுக்குள்ளான தூதரகப் பணியாளரின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது; சுவிஸ் தூதரகம் அறிக்கை!
  • 7 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar