Saturday, July 4, 2020 04:45:30 AM

இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்; கோட்டாவுடனான சந்திப்பில் மோடி!

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Nov 29, 9:42 am

  • Read full article | 
  • Comments Off on இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்; கோட்டாவுடனான சந்திப்பில் மோடி!
  • 12 views

“இலங்கையில் தமிழ் மக்களுக்கான சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவை

தொடர்பிலான அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று முன்னெடுக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர் உரையாற்றும் போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு வருகை தந்தமை மிகவும் சந்தேசமான விடயம்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்; கோட்டாவுடனான சந்திப்பில் மோடி!
  • 12 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar