Monday, February 19, 2018 08:46:10 PM

இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட 12 பேரிடமும் உரியமுறையில் விசாரணை- அவுஸ்திரேலிய ஊடகம்

Photo Gallery1 Photo By thiru - Mon May 09, 10:57 pm

boat-people-350x175இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட அகதிகள் என்றுக்கூறி வந்த 12பேரும்தடுத்துவைக்கப்பட்டு உரியமுறையில் விசாரணை செய்யப்படுவதாக அவுஸ்திரேலிய செய்திசேவைஒன்று தெரிவித்துள்ளது.

படகு மூலம் வந்த இந்த 12பேரும் கடந்த வாரம் அவுஸ்திரேலியாவினால்திருப்பியனுப்பப்பட்டனர்.இதில் பெரும்பாலானோர் சிங்களவர்களாவர்.

குறித்த 12பேரையும் தாம் இலங்கைக்கு திருப்பியனுப்பி விட்டதாக அவுஸ்திரேலியகுடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியசெய்திசேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த 12 பேரும் உரியமுறையில் விசாரணை செய்யப்படுகின்றனர் என்று இலங்கை அரசாங்கஅதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலை அவுஸ்திரேலிய செய்திசேவை சந்தேகத்துடன்தெளிவாக்க முனைந்துள்ளது.

இதன்போது 12பேரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.