Thursday, February 22, 2018 07:34:28 AM

பிரான்ஸ் பொலிசாரால் சத்தமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படும் தமிழர்கள்

Photo Gallery1 Photo By ரொபின்சன் - Fri May 06, 4:53 am

புலத்தமிழர்

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு  திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ffபிரான்சின் தலைநகரமான பாரிஸ் நகரிலேயே இந்த சம்பவம் சத்தமின்றி நடைபெற்று வருகின்றது.

முன்னர் வதிவிட உரிமை இல்லாத நபர் ஒருவரை பொலிசார் கைது செய்யும் போது அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு வழங்கப்படும் ,

ஆனால் தற்போது வதிவிட உரிமை ( விசா)  இல்லாமல் கைது செய்யப்படும் நபரை எந்தவொரு விசாரணையும் இன்றி பொலிசாரே நேரடியாக ரகசியமான முறையில் நாடு கடத்தி விடுகின்றனர்,

இது வரை பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்ப பட்டுள்ளனர்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.