Tuesday, January 16, 2018 02:11:38 AM

பிரித்தானியாவில் இடம்பெற்ற “உலகத் தமிழர் வரலாற்று மைய வளாக புகுவிழா”

Photo Gallery5 Photos By thiru - Wed May 04, 7:17 am

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாக புகுவிழா நிகழவுகள்  கடந்த 01/05/2016 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.5b09eb62-6981-4e7a-a6aa-9ce6c066f6dd 8ae35e30-d387-425f-a724-a7b135ae3077 9c150ed8-292b-47d4-b280-0a92e72569fb 568ffe15-165e-46b8-a926-7167631c9ab0 a98bad5f-dd11-4395-8fdb-affa41f4c82b

திரு. இன்பன்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தாயாரான  திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம்,,  தமிழகத்தின் பிரபல பாடகர் திரு. டி எல் மகாராஜன், நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அவை உறுப்பினரும் இரண்டு மாவீரர்களின் சகோதரனுமாகிய திரு.திருக்குமரன்,  கடற்கரும்புலி மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும்  மாவீரர் சிரித்திரனின் சகோதரர் திரு. ஒப்பிலான் ஆகியோர் பொதுச்சுடர்களினை  ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய கொடியினை பிரித்தானிய காவல்துறையை சேர்ந்த  திரு. சுரேஷ் அவர்களும்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.