Wednesday, October 16, 2019 08:03:16 PM

கருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா!

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Dec 08, 12:21 pm

  • Read full article | 
  • Comments Off on கருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா!
  • 46 views

கருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம்.

அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமடித்து அநுபவித்துக்கொண்டுதான் வாழ்ந்து வந்தாரென கருணா குறித்து பத்திரிகையாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கருணா கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளின் அடியின் பின்னர் அவருக்கு போக்கிடமிருக்கவில்லை.சுங்கிவில பக்கம் சிங்களக் கிராமத்திற்கு அருகில் மிகச்சிறிய முகாம் ஒன்று அமைத்துக்கொண்டு இருந்தார். அம்முகாமில் 75 பேர்வரையான உறுப்பினர்களோடு இருந்தார். அந்த 75 பேரிலும் 50 பது பேர் வரையானவர்கள் 12 வயதிற்கும் குறைவானவர்கள்.

அதன்பின்னர் நாங்கள்தான் கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்து பாதுகாப்பும் கொடுத்து வைத்திருந்தோம்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on கருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா!
  • 46 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar