Friday, January 19, 2018 12:07:17 AM

அனைத்து அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்படவேண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

Photo Gallery1 Photo By thiru - Wed Mar 09, 9:08 pm

download (1)மகசின் சிறைச்­சா­லையில் 15 நாட்­க­ளாக உணவு தவிர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் உண்மை நிலையை உற­வி­னர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவும் சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கமும் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனக்­கோரி சர்­வ­தேச பெண்கள் தினத்­தன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவின் யாழ்.பிராந்­திய இணைப்­ப­தி­காரி ரி.கன­க­ரா­ஜிடம் அர­சியல் கைதி­களின் உற­வி­னர்­களால் மகஜர் ஒன்று கைய­ளிக்­கப்­பட்­டது.

அம் மக­ஜரில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்-­ப­-­தா­வது,

கடந்த யுத்த காலப்­ப­கு­தி­யிலும் யுத்­தத்தின் பின்­னரும் ஸ்ரீலங்கா ஆயுதப் படை­யி­ன­ராலும் பொலி­ஸா­ராலும் கைது செய்­யப்­பட்ட நூற்­றுக்­க­ணக்­கான தமி­ழர்கள் இன்றும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் இலங்­கையின் சிறை­களில் வாடு­கின்­றனர். அவர்கள் அனை­வரும் எந்­த­வித நிபந்­த­னை­களு­மின்றி விடு­தலை செய்­யப்­படல் வேண்­டு­மென அர­சியல் கைதி­களிள் உற­வி­னர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

அவர்­களை விடு­தலை செய்­ய­வேண்டும் எனக்­கோரி நாம் நீண்­ட­கா­ல­மாக போராட்­டங்­களை நடத்தி வரு­கின்றோம். அர­சியல் கைதி­க­ளாக உள்ள எமது உற­வு­களும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால ஆட்­சி­யே­றிய பின்னர் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி பல தட­வைகள் நீரா­காரம் எது­வு­மின்றி உண்­ணா­வி­ர­த­மி­ருந்து போரா­டி­யுள்­ளனர்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.