Tuesday, January 16, 2018 02:26:39 AM

தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: சி.சிவமோகன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Apr 27, 8:16 am

sivamokanஇலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வா நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியபோது ஜின்னாவால் தனிநாடு கேட்கப்பட்டு பாகிஸ்தான் உதயமாகியது. அதுபோல் இலங்கை சுதந்திரமடைந்த போது தமிழ் மக்களுக்கான தனியாட்சியை பிரிட்டன் வழங்கியிருக்க வேண்டும். அந்த வரலாற்றுத் தவறைத் தொடர்ந்து எமக்கான சுதந்திரம் கோரி போராடத் தொடங்கினோம்.

தேசியக் கொடியில் சிங்களவர்களின் அடையாளத்தை சேர்த்துக் கொண்டார்கள்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.