Monday, February 19, 2018 08:47:06 PM

வேட்டையாடப்படும் புலிகளின் தளபதிகள்! ?

Photo Gallery1 Photo By ரொபின்சன் - Wed Apr 27, 7:59 am

கடந்த 24ம் திகதி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் – தம்பிலுவில் பகுதியிலுள்ள புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் அவரது வீட்டிலிருந்த போது இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (4)கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான ராம், 1990 ஆம் அண்டு ஜூலை மாதம் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் .பயங்கரவாத விசாரணைப்பிரிவின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ராமிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொத்துவில்.அக்கரைப்பற்று,.சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்டட புலிகள் சகல சிங்கள முஸ்லிம் பொலிஸார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவிலுக்கு அடுத்த ஊரான விநாயகபுரத்தில் காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.