Sunday, February 18, 2018 10:46:57 PM

13வது சட்டத் திருத்தத்தின்படியே இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு: காங்கிரஸ்

By BBC Tamil - Wed Apr 27, 5:50 am

இலங்கைப் பிரச்சனைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்ட 13வது சட்டத்திருத்தத்தின் படியே தீர்வுகாணப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

Image caption

தமிழகத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் பல வாக்குறுதிகள்

மே மாதம் நடக்கவிருக்கும் தமிழக சட்டன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வைக்கும் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று அத்தேர்தல் அறிக்கை கூறுகிறது.

இந்திய ஆதரவுடன் இலங்கை அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட்ட 13ஆவது சட்டத்திருத்ததின் மூலமே அங்குள்ள தமிழ் மக்களுக்கு சம உரிமையும் வாய்ப்பும் கிடைக்கும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது….

Leave a Reply

Comments are closed on this post.