Wednesday, February 21, 2018 06:11:10 PM

‘சமஷ்டி வழி தீர்வினை தென்னிலங்கை மக்கள் புரிந்து கொள்ளவில்லை’: சி.வி.

By BBC Tamil - Tue Apr 26, 9:45 am

இலங்கையில் சமஷ்டி வழியிலான தீர்வினை தென்னிலங்கை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

பலதரப்பட்டவர்களுடன் விவாதித்து, மக்கள் கருத்தையும் பெற்ற பின்னரே சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வடமாகாண சபை முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Image caption

ஸ்வீடிஷ் வெளியுறவு அமைச்சருடன் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்

ஆனாலும், சமஷ்டி ஆட்சி நாட்டை பிரிக்கும் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் பிரசாரம் செய்துவருவது வருந்தத்தக்கது எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Comments are closed on this post.