Monday, September 24, 2018 12:10:02 AM

சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Aug 13, 1:56 pm

  • Read full article | 
  • Comments Off on சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்
  • 87 views

“தமிழ் மக்களாகிய எம்மை அடக்கி ஆள வேண்டும் என்று இன்று எண்ணுகின்ற சிங்களப் பெரும்பான்மைச் சமூகத்தினர்,

மிக விரைவில் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு, வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கையையும், அதன் உள்ளக வளங்களையும் பாதுகாப்பதற்குச் சேர்ந்து போராட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படப்போகின்றது என்பதை உணர்கின்றேன்.”என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“வடக்குப் பகுதியில் மட்டுமன்றி, இலங்கையின் முழுப்பகுதிகளிலும் வெளிநாட்டு உள்நுழைவுகளும் அவற்றின் மேலாதிக்கங்களும் இன்று உணரப்பட்டு வருகின்றன. எமது பகுதிகளில் காணப்படுகின்ற கூடிய வருமானங்களை ஈட்டக்கூடிய இயற்கை வளம் மிக்க பகுதிகள், சுற்றுலாத்தளங்கள், இயற்கைத் துறைமுகங்கள், கடல்வளம், நீர்வளம், நிலவளம் என அனைத்தையும் தமதாக்கிக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்புவிழா, நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்
  • 87 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar