Saturday, November 17, 2018 04:26:01 AM

பூட்டான் சென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு வரவேற்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Aug 14, 2:03 pm

  • Read full article | 
  • Comments Off on பூட்டான் சென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு வரவேற்பு!
  • 49 views

இலங்கைத் தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டு பூட்டானில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றித் தாயகம் திரும்பிய பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை வீராங்கனைகளுக்கு யாழ்.நகரில் இன்று (14) மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெற்ற 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்டப் போட்டிக்கு இலங்கை தேசிய மகளிர் அணி தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் தெரிவுசெய்யப்பட்ட 23 பேர்கொண்ட தேசிய அணியில் வடக்கு மாகாணத்தில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு தமிழ் வீராங்கனைகள் இடம்பெற்றனர்.
பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளான பா.செயந்தினி, ஏ.டி….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on பூட்டான் சென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு வரவேற்பு!
  • 49 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar