Monday, September 24, 2018 12:41:06 AM

செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Aug 14, 2:08 pm

  • Read full article | 
  • Comments Off on செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்
  • 24 views

முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது ஆகஸ்ட் 14, 2006 அன்று இலங்கை விமானப்படையினர் திட்டமிட்ட துல்லியமான தாக்குதலில் 61 சிறுமிகளை கோரப் படுகொலை செய்த 12 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

அன்றைய தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். கொல்லப்பட்ட மற்றும் காணமடைந்தவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்கும் ஆவர்.

2006ஆம் ஆண்டு காலை 6 மணிக்கு இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின. அத்தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன், 150 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். அப்போது இந்த சம்பவம் தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்
  • 24 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar