Sunday, December 16, 2018 05:28:32 AM

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Aug 06, 11:19 am

  • Read full article | 
  • Comments Off on இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி
  • 23 views

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமை இரத்துச் செய்யப்பட வேண்டும்.”

என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவர்கள் இருவர் மீதும் தேசத்ரோகக் குற்றத்துக்காக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

ஊடக அறிக்கையொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள வீ.ஆனந்தசங்கரி, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மிகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி
  • 23 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar