Wednesday, December 13, 2017 03:40:23 PM

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரைஸ் ஹட்செசன் – சம்பந்தன் பேச்சுவார்த்தை

Photo Gallery1 Photo By santhira - Wed Mar 09, 2:24 am

CdFNj5NXEAEcpoPபுதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரைஸ் ஹட்செசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.