Tuesday, January 16, 2018 02:24:43 AM

மலாக்கா கடற்பரப்பின் பாதுகாப்பு இலங்கைக் கடற்படையிடம் கையளிப்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Apr 16, 4:37 am

kadalமாலைதீவு தொடக்கம் சிங்கப்பூர் வரையான மலாக்கா கடற்பரப்பின் பாதுகாப்பு பணிகள் இலங்கைக் கடற்படையிடம் கைளிக்கப்பட்டுள்ளது.

கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்களை அடுத்து, மலாக்கா கடற்பரப்பில் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்கும் இந்த நடவடிக்கைக்காக இலங்கைக் கடற்படையிர் 170க்கு அண்மையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.