Sunday, December 16, 2018 06:42:10 AM

தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க களமிறக்கப்பட்ட முகவரே சுமந்திரன் – கஜேந்திரகுமார்

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Jul 26, 12:56 pm

  • Read full article | 
  • Comments Off on தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க களமிறக்கப்பட்ட முகவரே சுமந்திரன் – கஜேந்திரகுமார்
  • 35 views

2009ம் ஆண்டு மே மாதம் போர் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பது மட்டுமல்லாமல்,

தமிழ் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கத்தை செய்வதே தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட ஈ.பி.டி.பி, புளொட், மற்றும் வல்லரசு நாடுகள் மற்றும் சிங்கள பேரினவாத கட்சிகளின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த திட்டத்தை கையாயும் பொறுப்பு ஒரு தேசியவாதி அல்லாத யுஎன்பி மனோநிலையுடைய சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று (25) தமிழ்தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

2009ம் ஆண் டு மே மாதம் போர் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பது மட்டுமல்லாமல், தமிழ் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கத்தை செய்வதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட ஈ.பி….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க களமிறக்கப்பட்ட முகவரே சுமந்திரன் – கஜேந்திரகுமார்
  • 35 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar