Saturday, October 20, 2018 01:57:12 AM

பௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடு: சந்திரிக்கா குமாரதுங்க

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Jul 25, 10:10 am

  • Read full article | 
  • Comments Off on பௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடு: சந்திரிக்கா குமாரதுங்க
  • 49 views

இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் தற்போதைய நிலைப்பாடாகும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாடு,

நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தாம் பயணித்துள்ள பல்வேறு நாடுகளில் இது தொடர்பில் தம்மிடமே அங்குள்ள தலைவர்கள் விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையிலுள்ள பெருமளவிலான பௌத்த துறவிகள் நல்லவர்கள். சமாதானத்தை விரும்புகிறவர்கள். எனினும், சிலர் அடிப்படைவாதிகள். ஒரு பௌத்த தேரர் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் அடிப்படைவாதியாக இருக்கக் கூடாது.” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on பௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடு: சந்திரிக்கா குமாரதுங்க
  • 49 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar