மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்
Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Jul 23, 12:47 pm
- Read full article |
- Comments Off on மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்
- 33 views
- Tweet
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்.
23.07.1983 அன்று யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான கரந்தடி கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைசிறந்த கெரில்லா தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப். செல்லக்கிளி அம்மான் ஆகிய மாவீரரின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைசிறந்த கெரில்லா தளபதியான லெப்டினன்ட் செல்லக்கிளி 1983 யூலை மாதம் 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்….
Photo Gallery
- Read full article |
- Comments Off on மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்
- 33 views
- Tweet