Monday, October 22, 2018 06:26:06 PM

விஜயகலாவின் உரை தொடர்பில் விக்னேஸ்வரனிடமும் விசாரணை!

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Jul 17, 1:36 pm

  • Read full article | 
  • Comments Off on விஜயகலாவின் உரை தொடர்பில் விக்னேஸ்வரனிடமும் விசாரணை!
  • 55 views

சிறுவர் அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில்,

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

‘உத்தியோகபூர்வப் பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை – தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8வது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை 02 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அவ்விழாவில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், “தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகவேண்டும்” எனக் கூறியிருந்தார்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on விஜயகலாவின் உரை தொடர்பில் விக்னேஸ்வரனிடமும் விசாரணை!
  • 55 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar