Wednesday, August 15, 2018 10:18:39 PM

உண்மையைப் பேசும் உரிமை ஓர் அமைச்சருக்கு இல்லையா? | பனங்காட்டான்

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Jul 14, 6:56 am

  • Read full article | 
  • Comments Off on உண்மையைப் பேசும் உரிமை ஓர் அமைச்சருக்கு இல்லையா? | பனங்காட்டான்
  • 6 views

2016ம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆளுமையையும்,

வீரதீரத்தையும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்துக் கூறியபோது கண்மூடிக் கிடந்த சிங்கள தேசம், இப்போது, ஒரு புலிக்கதைக்காக ஏன் துள்ளி எழுந்து ஓலமிடுகிறது?

விஜயகலா மகேஸ்வரன் தமது அமைச்சுப் பதவியை மட்டும் துறந்தாரே தவிர தமது கூற்றை மீளப்பெறவில்லை என்பதையும் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழவேண்டுமென்றால், வடக்கில் பி;ள்ளைகள் பாதுகாப்பாக சென்றுவர வேண்டுமென்றால் புலிகள் மீண்டும் வரவேண்டும்.

இந்த வாசகத்தின் உரிமையாளர், இதனைக் கூறும்போது ராஜாங்க அமைச்சராகவிருந்த விஜயகலா மகேஸ்வரன்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த மாதம் 2ம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on உண்மையைப் பேசும் உரிமை ஓர் அமைச்சருக்கு இல்லையா? | பனங்காட்டான்
  • 6 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar