Saturday, November 17, 2018 05:02:24 PM

போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Jul 11, 9:44 am

  • Read full article | 
  • Comments Off on போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்!
  • 32 views

“…தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். ஆனால், அந்தப் போராட்டங்கள் தொடர்பில் எமக்குச் சில ஐயப்பாடுகள் உண்டு. அப்பாவித் தாய்மார்களின் கண்ணீரை, சில தரப்புகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில், நாங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறோம்….” மேற்கண்டவாறு ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைக்கான தூதுவர், அண்மையில் இடம்பெற்ற தனிப்பட்ட உரையாடலொன்றின் போது தெரிவித்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்கள், 500 நாட்களைத் தாண்டி விட்டன. தொடர் போராட்டங்களின் ஆரம்பக் கட்டங்கள் பெற்ற அரசியல், இராஜதந்திர மற்றும் ஊடகக் கவனத்தை, 500வது நாள் போராட்டங்கள் பெறவில்லை….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்!
  • 32 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar