Sunday, July 22, 2018 05:06:09 AM

மாவை சேனாதிராஜாவே எமது அடுத்த முதலமைச்சர்: சி.வி.கே.சிவஞானம்

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Jul 05, 4:19 pm

தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சிவஞானத்தின் வீட்டில் நேற்று புதன்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, யாழ். மாவட்ட கிளை கூடி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image

Skip to toolbar