Sunday, February 18, 2018 11:02:57 PM

விக்னேஸ்வரனுக்கு தொடர்ந்து இடமளித்தால் ஆயுத புரட்சி ஏற்படும்-விமல் வீர­வன்ச

Photo Gallery1 Photo By thiru - Mon Apr 11, 11:36 pm

wimal-weerawansa-sorry2விடுதலைப்  புலி­க­ளு­டனும் புலம்­பெயர் புலிகள்  அமைப்­பு­க்க­ளு­டனும் இணைந்து தேர்­தலில் வெற்றிபெற்­ற­வர்­க­ளுக்கு எப்­போதும் புலி­களால் எந்த அச்­சு­றுத்­தலும் இல்லை. அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சரத் பொன்­சேகா ஆகி­யோரின் உயி­ருக்கு எப்­போதும் அச்­சு­றுத்தல் இல்லை.

ஆனால் புலி­க­ளுக்கு எதி­ராகச் செயற்­படும் மஹிந்த ராஜபக் ஷவிற்கே இன்று உயி­ருக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

பொது எதி­ர­ணி­யி­னரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பாது­காப்பு தொடர்பில் இன்று அர­சாங்கம் வேடிக்­கை­யாக கருத்­து­களை தெரி­வித்து வரு­கின்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மஹிந்த ராஜபக் ஷவின் பாது­காப்பை நீக்­க­வேண்டும் என்ற கருத்­து­க­ளையே தெரி­வித்து வரு­கின்றார். ஆனால் உல­கத்தில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த தலை­வர்கள் எவரும் இன்று முன்னாள் தலை­வர்கள் என்ற நிலையில் வாழ­வில்லை….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.