Thursday, February 22, 2018 07:18:50 AM

ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக இலங்கை இராணுவ அதிகாரி மிரட்டல்!

Photo Gallery3 Photos By வன்னியன் - Mon Feb 05, 1:22 pm

ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராலயத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரியொருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இலங்கையின் 70வது சுதந்திர நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திலும் நடைபெற்றது. இதன்போது, தூதுவராலயத்துக்கு வெளியே, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடைபெற்றது.

இதன்போதே, ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி இலங்கை இராணுவ அதிகாரி கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image