Thursday, February 22, 2018 07:19:11 AM

கூட்டமைப்பினர் 2 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதான குற்றச்சாட்டு; சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: எம்.ஏ.சுமந்திரன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Feb 02, 2:14 am

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தல இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தொடர்ந்தும் கூறி வருகின்ற நிலையில்,

அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

‘நிரந்தர தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களின் வகிபாகம்’ எனும் தொனிப் பொருளிலான மக்கள் சந்திப்பும் கருத்தாடல் நிகழ்வும் நேற்று புதன்கிழமை யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image