Saturday, January 20, 2018 09:42:12 PM

முன்னணியின் முக்கியமான மாற்றம்! | புருஜோத்தமன் தங்கமயில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Jan 10, 1:11 am

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன.

இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, வேட்பாளர்களைத் தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் போட்டியிடவில்லை என்று முன்னணி தற்போது கூறிவருகின்றது. ஆக, மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் முன்னணி புறக்கணித்ததாகக் கொண்டு இந்தப் பத்தி மேலே செல்கின்றது.

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிகளை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, 75 வருட பாரம்பரியத்தைக் கொண்ட, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியது. வெளியேற்றத்துக்கான காரணங்களாக பல சொல்லப்பட்டாலும், அப்போதும் இப்போதும் அது ஆசனப்பங்கீட்டால் ஏற்பட்ட பிளவு என்றே பெருமளவான மக்களால் நம்பப்படுகின்றது….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image