Saturday, January 20, 2018 09:41:08 PM

அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைக்கும்; அரசாங்கம் நம்பிக்கை!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Jan 04, 1:17 am

அமெரிக்கா, இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டதற்கும் ஜெருசலம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்த நிலைப்பாட்டுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பிலான கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image