Wednesday, February 21, 2018 03:44:46 PM

சமஷ்டியை வழங்காவிட்டால் தனிநாடு கோர வேண்டியேற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Dec 01, 5:54 pm

“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக சமஷ்டி அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இல்லாது போனால்,

தனிநாடு கோர வேண்டிய சூழல் மீண்டும் ஏற்படும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் பைரஸ் ஹட்சன் வடக்கு மாகாண முதலமைச்சரை நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.