Tuesday, January 16, 2018 02:34:53 AM

விதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Nov 27, 2:21 am

வீரர்களுக்கு மா என்ற அடைமொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மா என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து. உயிரும் உடலும் கலந்த அர்த்தம் அதில் வெளிப்படுகின்றது.

அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன மா அடையின் பிற அர்த்தங்கள்.

பழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற் பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்களோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர் மாவீரர் என்பது ஆண் பெண் இருபாலாரையும் ஒரு சேரக் குறிக்கும் பொதுச் சொல்.

வரலாற்றில் முதல் ஆண் மாவீரர் லெப் சங்கர் என்றழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதன் ஆவார். இவர் யாழ் வடமராட்சி மாவட்டத்திலே கம்பர் மலை எனும் கிராமத்தில் 1961 யூன் 19ம் நாளில் பிறந்தவர்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.